Vairavar Temple

வைரவர் ஆலயங்கள்

நயினாதீவில் சிவாலயம் இல்லாமல் இருக்கின்றபோதும் சிவமூர்த்தங்களான வீரபத்திரர், வைரவர் என்போருக்கான கோயில்கள் காணப்படுகின்றன.
நயினாதீவு நான்காம் வட்டாரத்திலும், ஐந்தாம் வட்டாரத்திலும், ஆறாம் வட்டாரத்திலும், ஏழாம் வட்டாரத்திலும் ஞான வைரவருக்குத் தனியான சிறு ஆலயங்கள் காணப்படுகின்றன. நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்திpனுள்ளும் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய ஞானவயிரவர் ஆலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted on 03/08/12 & edited 16/10/13 @ ,