Mr. Nagamuthu Karalapillai

திரு. நாகமுத்து காராளப்பிள்ளை
Full Name: நாகமுத்து காராளப்பிள்ளை
Born: 01/05/1927, Nainativu
Residence: Nainativu
Occupation: Owner & Founder of Vigneshwara stores
One of the Founder & Asst Treasurer of நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதானசபை

நாகமுத்து தயிலம்மை தம்பதியினரின் கனிஸ்ட புத்திரனாக 1927.05.01 பிறந்தார். ஆரம்ப கல்வியை நயினாதீவ ஸ்ரீகணேச கனிஸ்ட வித்தியாலயத்தில் கற்றார். சிறந்த பக்திமான். செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர்
ஆலயத்தில் நீண்ட நாட்களாக பொருளாளர் பதவியை வகித்தவர் உற்சவங்களை திறம்பட நடத்தியவர். திருவிழாக்களை இசை விழாக்களாக மாற்றியவர். பல பொது நிறுவனங்களில் பங்காற்றியவர்.

Posted on 18/10/12 & edited 22/08/14 @ Nainativu, LK