Dr. Ramachanra Pararajasegaram

டாக்டர். இராமச்சாந்திரா பரராஜசேகரம்
Full Name: Ramachandra Parararajasegaram
Born:
Native: Nainativu
Residence:
Occupation:
Education:
Awards:
Spouse:
Children:
Website:

தென்கிழக்கு ஆசியாவின் தலை சிறந்த கண் மருத்துவ நிபுணர்களில் ஒருவரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ ஆலோசகருமான டாக்டர் பரராஜசேகரம் அவர்கள் எமது கிராமத்தில் பிறந்தவர் என்பதில் மிகப் பெருமை அடைகிறோம். இவரது தந்தையார் இராமச்சாந்திரா ரயில்வே திணைக்களத்தில் பணிபுரிந்தவர். ஆன்மீகத்துறையில் அதிக ஈடுபாடு உடையவர். இவரது தாயார் பெயர் கனகம்மா

இவர் தனது மருத்துவக்கல்வியை கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பெற்று பல்வேறு திறமைச் சித்திகளுடன் 1951ஆம் ஆண்டு டாக்டராகப் பட்டம் பெற்றார். எமது கிராமத்திலிருந்து வந்த முதல் மருத்துவர் என்ற பெருமை இவருக்கே உரியதாகும். இவர் தனது பட்டப் பின்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டார். தனது பட்டப் பின்படிப்பின் போது பொதுமருத்துவம், அறுவைமருத்துவம், கண்மருத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். மருத்துவத்தில் பல்வேறு துறைகளில் பயிற்சியும் பாண்டித்தியமும் பெற்ற பரராஜசேகரம்இறுதியில் அந்தகர்களுக்கு கண்ஒளியை வழங்கும்கண்மருத்துவத்தை தன் தொழிலாக தேர்ந்தெடுத்து கொழும்பு கண் மருத்துவ மனையில் பல வருடங்கள் நிபுணராகப் பணியாற்றினார்.

1983 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் குருட்டுத் தன்மையை ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு திட்டங்களை வகுத்து நடை முறைப்படுத்தி மனித குலத்திற்கு மாபெரும் சேவையை ஆற்றி வருகிறார். இவரது ஆராய்சிக் கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளிலும், பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளன. பல சர்வதேச விருதுகள் பெற்ற இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதி பட்டம் கொடுத்து கெளரவம் செய்தது.

மனித குலத்திற்கு மாபெரும் சேவை ஆற்றி வரும் டாக்டர் பரராஜசேகரம், பல நூறு ஆண்டுகள் வாழ எல்லாம்வல்ல எமது குலதெய்வமாகிய நயினை நாகபூஷணி அம்மனை வேண்டுகிறோம்.

ஆக்கியவர் : டாக்டர் உதயகுமாரன் சோமசுந்தரம்


Ramachandra Parararajasegaram is a Sri Lankan born physician, He did his graduate medical degree obtaining the M.B.,B.S (Ceylon).

During his post graduate training in the United Kingdom he obtained the following prestigious qualifications: FRCS,Edinburgh, FRCS London, and (later admitted as a Fellow of the Royal College of Ophthalmologists. United Kingdom) and the MRCP, Edinburgh, later elected FRCP. He was conferred the DSc (Honoris causa) by the University in Sri Lanka.

On his return to Colombo, Sri Lanka, he served as Consultant Ophthalmologist at the Eye Hospital in Colombo, Sri Lanka and in private practice from 1957-1982 when he was appointed WHOs first Regional Adviser for Prevention of Blindness in the South East Asia Region. He later served as Consultant in the WHO HQ in Geneva in the Prevention of Blindness and Deafness Program.

Whilst excelling in clinical work, epidemiological research and teaching, he undertook many missions and consultancies in countries ranging from Africa (Ghana) to Australia and in South East Asia where he introduced and taught community ophthalmology, assisted in epidemiological studies and other research activities.

An international leader in Prevention of Blindness he was a founder member and later President of the International Agency for the Prevention of Blindness (IAPB) 1994 to 1999, when VISION 2020 the Right to Sight in 1999 was launched jointly with WHO.

Dr. Para was a founder member and later President, of both the Ophthalmological Society of Ceylon as well as the Asia Pacific Academy of Ophthalmology. He was closely associated with the founding and launching of IMPACT, as a close associate of the late Sir John Wilson.

He continues to work closely with several leading Non Governmental organizations and Institutions and currently serves as Member, Board of Trustees, Sight Savers International, Global Technical Advisor and Member LIONS SightFirst Advisory Committee, besides serving as Visiting Faculty to a number of WHO Collaborating Centres.and the Comprehensive Health and Education Forum, International (CHEF),Pakistan. He is a former member of the International Council of Ophthalmology and more recently was a member of its Advisory Committee.

Dr. Para has received numerous awards, including, among others, the International Prevention of Blindness award of the American Academy of Ophthalmology, the Jose Rizal Medal of the Asia Pacific Academy of Ophthalmology and the Distinguished Service Award of IAPB.

He is a founder member and Hon. President of IMPACT Switzerland and is one of three Global Ambassadors of IMPACT.
[ Source : Asia-Pacific Academy of Ophthalmology ]

Posted on 15/11/12 & edited 28/04/15 @ Nainativu, LK