Vaithiyalingam Thangama

வைத்திலிங்கம் தங்கம்மா

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(30.10.2016) நயினாதீவில் காலமானர் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(31.10.2016) திங்கட்கிழமை. மாலை 3மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்.
குடும்பத்தினர்.
0213213206

Posted on 05/11/16 & edited 05/11/16 @ Nainativu, LK