Mrs.Paalayogi Nagaratnam

திருமதி பாலயோகினி (பாலமணி) நாகரெத்தினம‏

நயினாதீவு 5ம் வட்டரதைப் பிறப்பிடமாகவும் பொற்பதி வீதி, கொக்குவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பாலயோகினி (பாலாமணி) நாகரெத்தினம் 28/01/2016 அன்று வியாழகிழமை காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

Posted on 29/01/16 & edited 30/01/16 @ Jaffna, LK