Mrs. Urukumanidevi Palasundaram

திருமதி உருக்குமணிதேவி பாலசுந்தரம்

(ஓய்வு நிலை ஆசிரியை)

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் உருக்குமணிதேவி (முன்னாள்ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் இன்று (24/05/2016) காலமானர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Posted on 31/05/16 & edited 31/05/16 @ Nainativu, LK