Mrs. Thanapakiyam Nithyananthan

திருமதி. தனபாக்கியம் நித்தியானந்தன்

(ஓய்வு நிலை ஆசிரியை)

யாழ் அராலியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனபாக்கியம் நித்தியானந்தன் அவர்கள் இன்று (30.09.2016) கொழும்பில் காலமானர்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

Posted on 03/10/16 & edited 03/10/16 @ Nainativu, LK