Mrs. Supaiya Sarojini

திருமதி. சுப்பையா சரோஜினி

நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சரோஜினி அவர்கள் 24/10/2014 அன்று நயினாதீவில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Posted on 17/12/14 & edited 17/12/14 @ Nainativu, LK