Mrs. Selvarasa Puvaneswary

திருமதி. செல்வராசா புவனேஸ்வரி

நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், அரியாலை முள்ளி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டசெல்வராசா புவனேஸ்வரி (சின்னக்கிளி) நேற்று 29/4/2016 காலமாகி விட்டார்.

அன்னார் காலாம் சென்ற கந்தையா, பூமாலட்ஷமி ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்வராசாவின் அன்பு மனைவியும், நாகம்மா(புஸ்பம்) சகோதரியும்

பூவிலிங்கம், சதா ஆகியோரின் மைத்துனியும்

செல்வகுமார்(செல்வா) யோகவதனி(வதனி) swiss நவகுமார்(நவா) france ஆகியோரின் தாயாரும்,

சாந்தரூபி, சுரேஷ்குமார், தனுயா ஆகியோரின் மாமியாரும்,

சந்திரன், மலர், விஜயா, கிருபா, நித்தி, காலா, கரன், கீதா, சதீஸ் ஆகியோரின் சித்தியும்,

சிந்துஜா, கபிசனா, அனுஜா, சஜா ஆகியோரின் பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் குடும்பத்தினர்

Posted on 03/05/16 & edited 03/05/16 @ Jaffna, LK