Mrs. Rasaratnam Varathaledsumy

திருமதி இராசரெத்தினம் வரதலெட்சுமி (ராசாத்தி)

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் வரதலெட்சுமி அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம்(சவாரித்தம்பர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பொன்னம்பலம்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(ஈசு- பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), ஜெயகதீஸ்வரி(ஜெகை- முன்னிலைப்பள்ளி ஆசிரியை, நயினாதீவு), காலஞ்சென்ற சிவகடாட்சம், மற்றும் கடம்பன்(உத்தியோகஸ்தர், யாழ். கச்சேரி நயினாதீவு), வாகீஸ்வரி(கொட்டடி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாட்சி, குணசிங்கம், பரராஜசிங்கம், மற்றும் கனகரெத்தினம், நாகலெட்சுமி, சரசலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தநாயகி(பிரான்ஸ்), கமலக்கண்ணன்(பிரான்ஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), செந்தில்குமரன்(நயினை), துர்காயினி(நயினாதீவு), மயூரன்(யாழ். கொட்டடி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மற்றும் பரமேஸ்வரி, சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற நடராசா, மற்றும் கோபாலன், காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சின்னம்மா, சுப்பிரமணியம், மார்கண்டு, வீரவாகு, சின்னத்தம்பி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆருஷன், அக்சயன், சங்கவி, ரிஷிகேசன், காலஞ்சென்ற சிவாதினி, மற்றும் ஹருணிதா, தர்சிகன், சாயீசன், சருணிதா, சாதுரியா, சாருயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிப்பரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொன்னம்பலம்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33153266035
செல்லிடப்பேசி: +33617996481
கமலக்கண்ணன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143100602
சிவானந்தன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143846412
செல்லிடப்பேசி: +33652093592
செந்தில்குமரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776110804
கடம்பன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779499083
மயூரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771345340

Posted on 05/11/16 & edited 05/11/16 @ Nainativu, LK