Mrs. Natkunasingam Neelambikai

திருமதி. நற்குணசிங்கம் நீலாம்பிகை

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நற்குணசிங்கம் நீலாம்பிகை அவர்கள் இன்று (03.05.2016) யாழ்ப்பாணத்தில் காலமானர்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்


தகவல் குடும்பத்தினர்

Posted on 03/05/16 & edited 03/05/16 @ Nainativu, LK