Mrs. Nagamma Visuvalingam

திருமதி. நாகம்மா விசுவலிங்கம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கலைவாணி மில் வீதி கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா விசுவலிங்கம் திங்கட்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்
உறவினர்கள்.

Posted on 10/11/16 & edited 10/11/16 @ Jaffna, LK