Mrs. Nagamma Nallathambi

திருமதி. நாகம்மா நல்லதம்பி

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா நல்லதம்பி அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பரமானந்தா சுவாமிகள்(பரராசசிங்கம்), ஜெயபாலன்(பிரித்தானியா), மதனாம்பிகை(மதனா), பாலகுமார்(பாலா), சிவகுமார், ராஜ்குமார், விஜயகுமார்(ரவி- N. N. Video) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சறோஜினிதேவி, இராம்பிரசாத், உமாராணி, மதிவதனி, சுமதி, சுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூமணி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜனன், ஜெயகிரிஷ், பிரியங்கா, ராம்தீபன், டனா, சாயினா, ராஜ், அபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Posted on 14/02/16 & edited 14/02/16 @ , CA