Mrs. Nadarasa Thangamuthu

திருமதி. நடராசா தங்கமுத்து

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தங்கமுத்து அவர்கள் 17-09-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(சின்னத்தம்பி, நயினாதீவு 5ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருள்செல்வன்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணையா, பாக்கியம், சுப்பிரமணியம்(சின்னையா), மற்றும் நாகரெத்தினம்(பசுபதி), மகாலிங்கம்(செட்டி), சரஸ்வதி, பரமலிங்கம், மகாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

ரஞ்சினிதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற நாகரெத்தினம்(இராசு), கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சௌமித்தி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் 17/12 நாவலடி வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் லிங்கேஸ்வரன்(பெறாமகன்)

Posted on 21/09/14 & edited 21/09/14 @ Nainativu, LK