Mrs. Kanesalinkam Thavanayagi

திருமதி. கணேசலிங்கம் தவநாயகி

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவநாயகி அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகலச்சிமி தம்பதிகளின் அன்பு மகளும்,

இரத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஜா(ஜெர்மனி), விஜயராஜ்(BOC- அச்சுவேலி), மதுரா(வவுனியா), கீர்த்திகா, நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மோகன்(ஜெர்மனி), கம்சா, நகுலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஸ்மிகா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Posted on 22/11/16 & edited 22/11/16 @ Jaffna, LK