Mrs. Anthonipillai Meri Reetta

திருமதி அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அந்தோணிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிக்ஸ்சன், உதயன்(பிரான்ஸ்), தேவன், அனிற்றா, குயின்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ், தேவராஜ், செல்வராஜ், மற்றும் ஜோசப், வனராஜ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அனுசா, அகிலா(பிரான்ஸ்), தேவதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோதிமலர், கோமா, ராணி(ஜெர்மனி), இந்திரா(சுவிஸ்), டொறிஸ்டே ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரண்யா, ஜோனாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774724303
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771795988
உதயன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33952554664
செல்லிடப்பேசி: +33753051451

Posted on 03/10/16 & edited 03/10/16 @ ,