Mr. Velayutham Sivangnanasundaram

திரு வேலாயுதம் சிவஞ்ஞானசுந்தரம்

(ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்- இலங்கை)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சிவஞ்ஞானசுந்தரம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை சோதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌசலா(சுவிஸ்), விமலாதேவி(இலங்கை), நிர்மலாதேவி(இலங்கை), பாலேந்திரன்(பிரான்ஸ்), மோகனாதேவி(ஜெர்மனி), கமலேந்திரன்(பிரான்ஸ்), ரேணுகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, நாகலிங்கம், நாகலட்சுமி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகர், அன்ரன், நாகராசா, நகுலேஸ்வரன், யீவராயேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாரத்தினம், பரமசாமி(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, கனகேஸ்வரி, நவரட்னறாயா(ஆசிரியர்), மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபேஷ், தாரணி, சார்ல்ஸ், சாளினி, சயந்தன், சபிக்சன், காலஞ்சென்ற சதீசன், ரஜீவன், சசீவன், பிரதீவன், ஜனனி, யெசீவன், பானுஷன், பானுசியா, பானுமதி, சகானி, சாளினி, சாமினி, யெனனி, கமலன், தனுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கிசன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1ம் ஒழுங்கை,
முதலியார்குளம்,
செட்டிகுளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி(மனோ) — இலங்கை
தொலைபேசி: +94242260022
பாலேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952253276
மோகனாதேவி(ராஜி) — ஜெர்மனி
தொலைபேசி: +496341520368
ரேணுகாதேவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33751261864
கௌசலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326532460
ரஜீவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33753035294

Posted on 03/05/16 & edited 03/05/16 @ Nainativu, LK