Mr. Velayutham Ramasamy

திரு. வேலாயுதம் இராமசாமி

நயினாதீவு 6ம் வட்டாரம் வங்களாவடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் இராமசாமி (வெள்ளத்தம்பி) அவர்கள் இன்று 19/11/2016 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்,

தகவல்
குடும்பத்தினர்
0779619672

Posted on 22/11/16 & edited 22/11/16 @ Nainativu, LK