Mr. Veeravaku Visakaperumal

திரு வீரவாகு விசாகப்பெருமாள்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு விசாகப்பெருமாள் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரவாகு தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஷ்(பிரான்ஸ்), சோபிகா(கனடா), சுயீவா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சண்முகலிங்கம், கதிரவேற்பிள்ளை, மற்றும் தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபா, வரதன், வரதராயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளையதம்பி, யோகன், காலஞ்சென்ற திலகவதி, தவமணி, பரமேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திர்சன், அபினாஸ், அயீஸ், டிரோஷன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை லங்கா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 13-02-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772874275
சதீஸ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758511213
சோபிகா(மகள்) — கனடா
தொலைபேசி: +14166863842
சுயீவா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771313858
தில்லைநாயகி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94212054014
வரதன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168324195

Posted on 22/02/17 & edited 22/02/17 @ Nainativu, LK