Mr. Thambimuthu Kukanathan

திரு. தம்பிமுத்து குகானந்தன்

நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து குகானந்தன் (பிரபல வர்த்தகர் - பிளாசா சைவ உணவகம் கொழும்பு) அவர்கள் 31/07/2016 அன்று கொழும்பில் காலமானார்.

அன்னாரின் பூவுடல் 03/02/2017 வெள்ளிக்கிழமை 9:00 மணியளவில் கொழும்பு பெரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி கிரியைகள் 05/02/2017 ஞாயிறுக்கிழமை பி.ப.3:00 மணியளவில் ஆரம்பமாகி தகனக்கிரியைகளுக்காக கனத்தை இந்து மயானதிற்கு கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Posted on 05/02/17 & edited 05/02/17 @ Colombo, LK