Mr. Sinnathurai Ponnuthurai

திரு. சின்னத்துரை பொன்னுத்துரை

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பொன்னுத்துரை ( வண்டில் ) அவர்கள் 23/11/2014.அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்.

காலம்சென்றவர்களான துரைச்சாமி மங்களநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

காலம்சென்ற திருவருட்செல்வியின் பாசமிகு கணவரும்.

புஸ்பலதா (இத்தாலி), பத்பநாதன், காலம்சென்ற ஜெகநாதன் சிவலோகநாதன், திவாகரன், ஸ்ரீபாலன் (ஆசிரியர்), ஜெலதா, பிரேமலதா (கனடா), ஜெயக்காந்தன் (இத்தாலி) நிரஞ்சனா (இந்தியா), சரத்பாபு (முரளி), ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

Posted on 24/11/14 & edited 24/11/14 @ Nainativu, LK