Mr. Selvathurai Saravanamuthu

திரு செல்வத்துரை சரவணமுத்து

(ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர்)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை சரவணமுத்து அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற உடையார் சரவணமுத்து, முத்துப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,
காலஞ்சென்ற குணமாலை நாகலிங்கம், பாக்கியம்(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

கலாயினி, கலாதரன், பிரபாலினி, கிருபாலினி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னம்மா, சிவக்கொழுந்து, தையலம்மை, விசாலாட்சி, குமாரவேலு, புவனசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், பத்மினி, சிவாசீலன், கிருபாகரன், சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதித்தியன், சாயகி, சேயோன், ஆத்மன், அர்ச்சயன், திலீபன், சரவணன், ஆதிரை, ஆர்த்தி, மாதுமை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 31/10/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 31/10/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கிருபாலினி — கனடா
தொலைபேசி: +19058876358
கலாதரன் — கனடா
செல்லிடப்பேசி: +14167026792
கலாயினி — கனடா
செல்லிடப்பேசி: +14165541120
பிரபாலினி — கனடா
செல்லிடப்பேசி: +14169044703
பிரபாகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472838364

Posted on 05/11/16 & edited 05/11/16 @ , CA