Mr. Sellappa Kuhathasan

திரு. செல்லப்பா குகதாசன்

(நயினாதீவு கொழும்பு) நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட சமய சமூக சேவையாளர் செல்லப்பா குகதாசன்(குகன் மோட்டர்ஸ் உரிமையாளர்) அவர்கள் இன்று கொழும்பில் காலமானர்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

Posted on 16/02/16 & edited 16/02/16 @ Colombo, LK