Mr. Sellaiya Selvarasa

திரு. செல்லையா செல்வராசா

நயினாதீவு 8ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வராசா அவர்கள் 22/02/2015 நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல் குடும்பத்தினர்.

Posted on 23/02/15 & edited 23/02/15 @ Jaffna, LK