Mr. Sellaiya Nadaraja

செல்லையா(சூசை)நடராசா

நயினாதீவு 7 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5 ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட ,செல்லையா நடராசா அவர்கள் 28.09.2016 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா பார்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலம்சென்றவர்களான நாகலிங்கம் தங்கச்சியம்மா தம்பதியினரின் மருமகனும்,

சிவக்கொழுந்துவின் பாசமிகு கணவரும்,

மீனாம்பிகை, தனலடசுமி, இராசம்மா மற்றும் காலம்சென்ற நாகராசா அவர்களின் சகோதரரும்,

காலம்சென்ற கமலாம்பாள் மற்றும் சாம்பசிவம், சிவப்பிரகாசம், சிவபாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கோகுலன் (தபாலகம்-நயினாதீவு), கண்ணதாசன் (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (இத்தாலி), வசந்தன் (வர்த்தகர்-யாழ்ப்பாணம்), சுகந்தன் (இலங்கை வாங்கி-நயினாதீவு), பார்த்தீபன் (கொழும்பு), நிவேதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோதினி, வதனி, நகுலேஸ்வரி, பாலரோகினி, தனுசியா, உதயசந்திரிகா, சதீஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிலக்சன், கிசாளினி, சத்யாயினி, கௌசல்யன், லவனிஷா, ஜோனர்தன், பிரேசிலா, கிஷாந்த், மதுனிகா, கம்சா, ஹாவித்யன், ஹர்ஷான், ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலன்சென்றவர்களான தில்லையம்பலம், செல்லையா, நவரெத்தினம் மற்றும் அண்ணலெடசுமி ஆகியோரின் மைத்துனரும்,

காலன்சென்றவர்களான நவரெத்தினம், இராசபூரணி மற்றும் விஜயகுமாரி, சோமசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02.10.2016 ஞாயிற்றுக் கிழமை 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும்.

இவ்வறித்தலினை உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
தொ.பே.இல- 0215682063
0777966775.

Posted on 03/10/16 & edited 03/10/16 @ Nainativu, LK