Mr. Rakunathan Thanikasalam

திரு. இரகுநாதன் தணிகாசலம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் தணிகாசலம் அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவயோகன், காலஞ்சென்ற சசிரூபன், அஜந்ததாசன்(பிரான்ஸ்), அமலன்(பிரான்ஸ்), சிவரூபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவஞானசுந்தரம்பிள்ளை, சிவானந்தராஜா, நாகேஸ்வரி, மற்றும் சிவபாதசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிங்குசாமி(பிரான்ஸ்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
185, பாடசாலை வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
தவயோகன்(ராசன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777746362
சிவரூபினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779790846
அஜந்ததாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651705759
அமலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652338138

Posted on 30/01/16 & edited 30/01/16 @ Jaffna, LK