Mr. Pathmanathan Srithar

திரு பத்மநாதன் ஸ்ரீதர் (ஸ்ரீ)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hillingtan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஸ்ரீதர் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பத்மநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலை), காலஞ்சென்ற மங்கையற்கரசி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

கரம்பனைச் சேர்ந்த சுப்பையா(ஓய்வுபெற்ற MLT- கொழும்பு) ஞானசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருணா(கனடா), சுதாகர்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

செல்வலிங்கம்(கனடா), காலஞ்சென்ற தாரணி, அபயகரன்(ஜனகன்- ஐக்கிய அமெரிக்கா), வைதேகி(லண்டன்), கற்பகவல்லி(லண்டன்), மாதவரமணன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நேரு, நீலன்(கனடா), செந்தூரன், பிரணவஸ்கந்தன், பாலரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமாவு்ம்,

பிரண்யா, கீர்த்தனா(லண்டன்), ஜதுஷான், நிவேஷான்(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
73 Grosvenor Crescent,
Hillingdon,UB10 9ES
UK

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரசாத்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846728840
சுதாகர்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447794119043
செல்வலிங்கம் — கனடா
தொலைபேசி: +14162997876
சிவகுமாரன் கற்பகவல்லி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903888396
சுவர்ணன் வைதேகி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727251899
அன்னலிங்கம் — இலங்கை

தொலைபேசி: +94242224646

Posted on 03/10/16 & edited 03/10/16 @ UK, LK