Mr. Murukesu Sundaram

திரு. முருகேசு சுந்தரம்

நயினாதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரம். அவர்கள் இன்று 08.11.2016 செவ்வாய்க்கிழமை காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .

தகவல்
குடும்பத்தினர்

Posted on 10/11/16 & edited 10/11/16 @ Nainativu, LK