Mr. Maruthappu Kanakaratnam

திரு. மருதப்பு கனகரெத்தினம்

நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு கனகரெத்தினம் அவர்கள் இன்று (23.04.2016) நயினாதீவில் காலமானர்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

Posted on 03/05/16 & edited 03/05/16 @ Nainativu, LK