Mr. Manikam Nallapilai

திருமதி. மாணிக்கம் நல்லபிள்ளை

யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் நல்லபிள்ளை அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாணிக்கம்(நயினாதீவு 5ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராஜா(வசந்தன்- சுவிஸ்), காலஞ்சென்ற நந்தகுமார், சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சிறியதாயாரும்,

ரதினி(சுவிஸ்), செந்தில்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், நாகமுத்து, பொன்னம்பலம், முருகேசு, சின்னம்மா, விசாளாச்சி, ஐயாத்துரை, முத்துவேலு, பொன்னம்மா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனுஷாந்(சுவிஸ்), அஸ்விகா, உசாலினி, நிராணி, யதுசன், தக்சாயினி, மாலவன், தேனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779170357
வசந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41565343185
செல்லிடப்பேசி: +41783060667
சுஜாதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773936318
செந்தில் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774666217

Posted on 04/01/16 & edited 30/01/16 @ Jaffna, LK