Mr. Kunaratnam Paramarasa

திரு. குணரெத்தினம் பரமராசா

நயினாதீவு நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இத்தாலியை வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட குணரெத்தினம் பரமராசா அவர்கள் இன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

மேலதிக தகவல் பின்னர்அறிவிக்கப்படும்

தகவல்குடும்பத்தினர்

Posted on 26/02/16 & edited 26/02/16 @ Jaffna, LK