Mr. Iyyampillai Kaarthiyesu

திரு. ஐயம்பிள்ளை கார்த்தியேசு

நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கார்த்தியேசு அவர்கள் இன்று (17.09.2015) காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும.

தகவல் குடும்பத்தினர்

Posted on 17/09/15 & edited 17/09/15 @ Nainativu, LK