Mr. Ambikapathy Parameswaran

திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி பரமேஸ்வரன் (ஓய்வு நிலை கிராம அலுவலர்) அவர்கள் இன்று 05/05/2017 காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07/05/2017 ஞாயிற்றுக் கிழமை 11:00 மணியளவில் இடம்பெறும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்று போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
தம்பி .அ.தவேஸ்வரன்[தவம்
நயினாதீவு .05
0213210531

Posted on 14/05/17 & edited 14/05/17 @ Nainativu, LK