Welcome to nayinai.com

Latest News »

நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா . 02.06.2017 ஆனி மாதம் அன்று .கும்பஸ்தானத்துடன் (கும்பம்) ஆரம்பமாகி 10/06/2016 அன்று திருவேள்விவிழா இடம்பெறவுள்ளது. எம்பிராட்டியின் அடியவர்கள் விழாவில் கலந்து அன்னையின் அருள் மழையில் நனைந்து ஆனந்தப் பேறு பெறுவீர்களாக. ஓம் சக்தி .
Sunday, 14 May, 2017 - 19:45
நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டு இன்னும் ஓரிரு நாட்களில் சேவையில் ஈடுபட வாய்ப்புள்ளது. இருந்த போதும் இதன் சேவையினை நயினாதீவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என மக்களும் வெளி இடங்களில் பணி புரியும் அரச உத்தியோகத்தர்ளும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர் நயினாதீவுக்கென சேவையில் ஈடுபட வந்த பாதை...
Monday, 1 May, 2017 - 19:14
நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி ஹோமம் இடம் பெறவுள்ளது. உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் ஆலயங்களில் நடாத்தப்படும் இவ் மஹா சண்டி ஹோம நிகழ்வில் அடியவர்கள் உங்கள் குழந்தைகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து நடைபெறும் மஹாசண்டி ஹோமம் நிகழ்விலும் தொடர்ந்து இடம்...
Wednesday, 22 February, 2017 - 12:44
நயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு
Wednesday, 22 February, 2017 - 12:30
நயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்
Wednesday, 22 February, 2017 - 12:28

No front page content has been created yet.

Obituaries

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா...
Tue, 09/05/2017
நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05/2017 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்
Fri, 05/05/2017
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி பரமேஸ்வரன் (ஓய்வு நிலை கிராம அலுவலர்) அவர்கள் இன்று 05/05/2017 காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07/05/2017 ஞாயிற்றுக் கிழமை 11:00 மணியளவில்...
Fri, 05/05/2017
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாவும், கொக்குவிலை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதிப்பிள்ளை சரோஜினி அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...
Thu, 16/02/2017