Welcome to nayinai.com

Latest News »

நயினை கலைஞர்கள் இருவருக்கு கலைவாரிதி விருது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2016
Tuesday, 17 January, 2017 - 08:47
நயினாதீவு மலையில் புலம் வாழும் எங்கள் சபரி நாதனுக்கு மகரஜோதி பெருவிழா. நேற்றைய தினம் இடம்பெற்ற அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகள் பஜனைகள் .மற்றும் மகேஸ்வர பூசைகள்
Sunday, 15 January, 2017 - 08:31
இன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. நிகழ்வில் மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களை வருடா வருடம் தனது தாயாரின் அமரர் தணிகாசம் வரதலெட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக மைந்தன் சுதர்சன் - உஷாலினி தம்பதியினர் வழங்கி சிறப்பித்த போது.
Thursday, 12 January, 2017 - 20:12
குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான( நெடுந்தாரகை) புதிய பயணிகள் படகு சேவையில்
Monday, 9 January, 2017 - 20:14
வைத்திய துறை அல்ல இசைத் துறையில் சாதனை படைத்த நயினை மண் தந்த புதல்வி. DR ஆரணி மருதையினார் அவர்களை பாராட்டி வாழ்துகின்றோம்.
Monday, 26 December, 2016 - 11:13

No front page content has been created yet.

Obituaries

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சபாரெத்தினம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லாச்சி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,...
Sun, 11/12/2016
நயினாதீவு 6ம் வட்டாரம் வங்களாவடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் இராமசாமி (வெள்ளத்தம்பி) அவர்கள் இன்று 19/11/2016 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்,...
Sat, 19/11/2016
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவநாயகி அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகலச்சிமி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் அன்னலெட்சுமி...
Sat, 12/11/2016
நயினாதீவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம் கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாதம் அவர்கள், இன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் உறவினர்கள்.
Tue, 08/11/2016