Welcome to nayinai.com

Latest News »

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி ஹோமம் இடம் பெறவுள்ளது. உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் ஆலயங்களில் நடாத்தப்படும் இவ் மஹா சண்டி ஹோம நிகழ்வில் அடியவர்கள் உங்கள் குழந்தைகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து நடைபெறும் மஹாசண்டி ஹோமம் நிகழ்விலும் தொடர்ந்து இடம்...
Wednesday, 22 February, 2017 - 12:44
நயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு
Wednesday, 22 February, 2017 - 12:30
நயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்
Wednesday, 22 February, 2017 - 12:28
நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் குறிகட்டுவான் துறை முகத்தில் தரித்து நிற்கின்றது. இவ்வளவு நாட்கள் கடந்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் தரித்து நிற்கும் இப் பாதைப் படகிற்கு புதிய இயந்திரம் 2 எடுத்துவரப்பட்டும் இதுவரைக்கும் பொருத்தப் படவும் இல்லை. பாதைப் படகில் ஏற்பட்டுள்ள...
Wednesday, 22 February, 2017 - 12:20
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு
Saturday, 18 February, 2017 - 17:58

No front page content has been created yet.

Obituaries

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாவும், கொக்குவிலை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதிப்பிள்ளை சரோஜினி அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...
Thu, 16/02/2017
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு விசாகப்பெருமாள் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி...
Sat, 11/02/2017
நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து குகானந்தன் (பிரபல வர்த்தகர் - பிளாசா சைவ உணவகம் கொழும்பு) அவர்கள் 31/07/2016 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரின் பூவுடல் 03/02/2017 வெள்ளிக்கிழமை 9:...
Tue, 31/01/2017
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் தையலம்மா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியைச்...
Fri, 27/01/2017