News

கடந்த (02/02/2014)அன்று இடம்பெற்ற நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் ஆயயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேரடி வைரவர் ஆலய கும்பாபிஷேகமும், ஆலய உயர் திருவிழா ,பந்தக்கால் நாட்டும் நிகழ்வும்
Thu, 13/02/2014 - 16:54
யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும்...
Thu, 13/02/2014 - 16:23
கடந்த 30/01/2013 அன்று இடம்பெற்ற அபிராமிப்பட்டர் தினம் தை அமாவாசை நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம், மற்றும் பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயம்
Wed, 05/02/2014 - 16:59
நயினாதீவின் பாடசாலை மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு ஊரின் மைந்தன் துரைராஜா துசாந்த் (UK) அவர்களால் உருவாக்கப்பட்ட நயினாதீவு கல்வி மற்றும் அபிவிருத்தி சங்கம் ஏற்பாட்டில் தரம் 5 புலமை பரீட்சை எடுக்கின்ற மாணவர்களுக்கு யாழ் நகரில் இருந்து திறைமை வாய்ந்த ஆசிரிய ஒருவரை வரவழைத்து மாணவர்களின் கல்வியில்...
Tue, 28/01/2014 - 20:11
இன்று நயினாதீவு நாக விகாரையில் நயினாதீவின் 3 பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் ஏற்பாட்டினை நயினாதீவின் விகாராதிபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை சமூகம்
Tue, 28/01/2014 - 19:55
2014,2015 க்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு.. 18/01/2014 தலைவர் :- திரு. கோபாலகிருஷ்ணன் சிவாகரன் செயலாளர் :- திரு. நாராணபிள்ளை கமலகரன் பொருளாளர் :- திரு. பாலசுப்ரமணியம் கேதீஸ்வரன் உப தலைவர்:- திருமதி . குகேந்திரன் சூரியகலா உபசெயலாளர்:- திரு. இராசரத்தினம் பொன்னம்பலம் போஷகர்கள்:- திரு....
Wed, 22/01/2014 - 15:41
கடந்த 11/01/2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற நயினை மண்ணின் மைந்தர்கள். இவர்கள் -நயினாதீவு 5ம் வட்டாரம் பேரின்பநாதன் - கலாஸ்ரீ .தம்பதிகளின் புதல்விm கார்த்திகா (சுதாகர்) அவர்களையும் -புதல்வன் ராஜ்குமார் இவர்கள் இருவரும் முகாமைத்துவ பிரிவில் பட்டம் பெற்றதையிட்டு மனதார...
Mon, 20/01/2014 - 20:28
27/12/2013 அன்று இடம்பெற ஐயப்ப விரத 41ம் நாள் மண்டல பூசை நயினாதீவு மலையடி ஐயப்பன் ஆலயம்
Mon, 30/12/2013 - 21:51
நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படுகின்ற தேரடி வைரவர் ஆலயம் மற்றும் புதிய தேர் தரிப்பிட மண்டபம் அமைக்கப்படும் காட்சி
Mon, 30/12/2013 - 10:38
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய வடக்குப்புறம் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது. நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் இப் பணி இடம்பெறுகின்றது.
Mon, 30/12/2013 - 10:16
நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை கல்வி நிலையத்தில் (30/11/2013)அன்று நடை பெற்ற பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வுகளும். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண உதவிக் கல்விப்...
Sun, 01/12/2013 - 21:18
நயினாதீவு பிரதேசத்தின் உள்ளூர் போக்குவரத்துக் கென இ.போ.ச. ஒன்று பிரதேச மக்களிடம் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபை தவிசாளர் நயினாதீவு மக்களை சந்திக்க சென்ற வேலை, நயினாதீவு பிரதேசத்துக்கு பேருந்து ஒன்றை பெற்றுத் தருமாறு அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்....
Sun, 24/11/2013 - 10:46
நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அடியவர்க்கு அருள் சுரக்கும் ஓங்கார வைரவப்பெருமானின் புனராவர்த்தன பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரிகைகள் நாளைய தினம் (31/10/2013) ஆரம்பமாகி 01/11/2013 அன்று பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு எம்...
Thu, 31/10/2013 - 10:24
பல தடைகளை தாண்டி இன்று நயினாதீவுக்கு வந்தது கடல் பாதை அம்மன் இறங்கு துறையை சில மணிநேரங்களின் முன்னர் வந்தடைந்து. நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் (21/10/2013) நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில்...
Tue, 22/10/2013 - 20:42
யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிகழ்வாக மகிந்தோதய தொழிநுட்ப விஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07/10/2013 அன்று பாடசாலை முதல்வர் திரு .சோ .குகநேசன் அவர்களின் தலமையில் தீவக வலய கல்விப்பணிப்பாளர் திருவாளர் தி....
Tue, 08/10/2013 - 17:51
நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் பொறுப்பினை அமரர். நா. மணிவண்ணன் (நயினை கனடா) ஞாபகார்த்தமாக அவரின் தந்தையாரினால் நிதியுதவி வழங்கி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Tue, 08/10/2013 - 16:05
இன்று(05/10/2013) கொழும்பு மகறுகமையில் இடம்பெற்ற சிறந்த அதிபர் ஆசிரியருக்கான விருது. பிரதீபா பிரபா விருதினை பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தர்கள் இவர்கள். திருவாளர். சோமசேகரம் குகநேசன், திருவாளர். சதாசிவம் கணேஸ்வரன், திருவாளர். சிவபாலன் கமலவேந்தன் நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் உயர எங்கள்...
Sun, 06/10/2013 - 21:04
இன்று நவராத்திரி விரதாரம்பம் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அடியவர் ஒருவரினால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட தங்க முக காணிக்கை. பொருளினை .அம்பாளுக்கு வழங்கிய சிறப்பு பூசை அவர்களுக்கு பிடாரி அம்பாளின் நல்லருள் கிடைக்க வேண்டுகின்றோம்
Sat, 05/10/2013 - 18:02
நயினாதீவு அறிவகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு விகாரை பிரதான வீதியில் அமைந்துள்ள அறிவகம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Sun, 22/09/2013 - 21:17
நயினாதீவில் வித்தியாசமான பாரிய மீன் இனம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது - இன்று காலை நயினாதீவில் சுமார் 30 அடி நீளமுள்ள பாரிய மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது திமிங்கிலத்தின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படினும் என்னவகை மீன் எனத் தெரியவில்லை.
Wed, 18/09/2013 - 16:26

Pages