News

நயினாதீவு வைத்தியசாலைக்கு முதல் தடவையாக வருகின்றது அம்புலஸ்ன் வாகனம். நயினாதீவு வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மதிப்புக்குரிய Dr. சர்வானந்தா அவர்களின் பெரும் முயற்சியின் பலனால் கிடைத்திருக்கும் இந்த உதவியை எம் ஊர் மக்கள் சார்பாக மனமுவந்து பாராட்டுகின்றோம்
Fri, 27/06/2014 - 12:56
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழா வரும் 28/06/2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் இடம்பெறுகின்ற காலங்களில் அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் அமுதசுரபி அன்னதான சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நிழல் பந்தல்கள்.
Mon, 23/06/2014 - 08:58
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர். இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை,...
Thu, 05/06/2014 - 08:16
நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினால் வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம். நிகழ்வில் 7 கழகங்கள் பங்குபற்றுகின்றனர்.
Sat, 31/05/2014 - 22:35
நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையுள்ள வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது. இவ் வீதி பல காலமாக திருத்தப்படாது இருந்த காரணத்தால் மக்களின் போக்கு வரத்து பெரிதும் பாதிப்படைந்திருந்தது. தற்போது திருத்தப்படுவதால் மக்களின் போக்குவரத்து கொஞ்சம் இலகுவாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
Fri, 16/05/2014 - 12:42
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சித்திரைப் பறுவ அபிஷேகமும் ஸ்ரீ சக்கர பூசையும் சித்திரை கஞ்சி வார்ப்பும்
Wed, 14/05/2014 - 12:48
நயினாதீவு பிரதேச சபை பொறுப்பதிகாரி ந. மோகனரூபன் அவர்களின் விடாமுயற்சியால் நயினாதீவுக்கு வந்து சேர்ந்தது புதிய தண்ணீர் பவுசர். நயினாதீவு அபிவிருத்தி கழகம்சுவிஸ் ஒன்றியத்தால் நயினை மக்களுக்காக சாட்டியில் இருந்து கொண்டுவந்து வழங்கப்படும் குடி நீரை வழங்கி வந்த பழைய பவுசர் ராங்கியில் நீர்க்கசிவு...
Thu, 08/05/2014 - 22:52
நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நீண்ட வருடங்களாக நிலவிவந்த ECG உபகரண பிரச்சனையை நயினாதீவுக்கு சேவை செய்யவென புதிதாக வந்திருக்கும் வைத்திய கலாநிதி திரு .சர்வானந்தா அவர்களின் வேண்டுதலுக்கிணங்க நயினை மண்ணின் மைந்தன் கலாபூசணம் சுப்பிரமணியம் கனகரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு 15 செட்டியார்...
Thu, 08/05/2014 - 14:07
நயினாதீவு ஜீவபாரதி கல்விநிலையத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது நயினாதீவு ஜீவபாரதி கல்வி நிலையத்தில் இன்று 04/05/2014 இடம்பெற்ற 25 வது ஆண்டு வெள்ளி விழாவும் மாபெரும் பரிசளிப்பு விழாவும்
Sun, 04/05/2014 - 23:08
நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (29/04/2014) இடம்பெற்ற சித்திரைப்பரணி உற்சவத்தில் எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் எழுந்தருளி எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை என்பன இடம்பெற்று அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டது . இரவு நிகழ்வின்...
Thu, 01/05/2014 - 09:07
நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அருளாச்சி பொழியும் ஸ்ரீ பால ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன திருப்பணி வேலைகள் முழு வீச்சில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது
Sat, 26/04/2014 - 12:11
நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற 30வது வருட உற்சவமும் திருச்சுருப பவனியும்
Sat, 26/04/2014 - 11:44
நயினாதீவு நாகதீப விகாரையில் அமைக்கப்பட்ட தொல்பொருட்காட்சிச்சாலை 03 ஏப்பிரல் 2014 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநத் கொழம்பகே ஆகியோர் இக்கட்டத் தொகுதியினை திறந்து வைத்தார்கள். விகாராதிபதி தலைமையில் நிகழ்வுகள்...
Sat, 05/04/2014 - 23:21
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் அலங்கார மண்டபம். இவ் வாயில் கதவினை அமரர் அன்னை சிவகாமி மகாதேவன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டு இன்று (05/04/2014) ஆலய உயர் திருவிழாவின் போது திறந்து வைகப்பட்டுள்ளது...
Sat, 05/04/2014 - 21:09
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயம் 01] அருட்செல்வம் உதயமாலினி - 8A 1S 02] குணவண்ணன் திவ்வியா - 7A 1B 1S 03] பரமநாதன் பிரதாபன் - 3A 3B 2S 04] கணேசலிங்கம் விந்துஷா - 2A 4B 1C 1S 05] துபாரகன் கீர்த்தனா - 1A 1B 2C 3S 06] பாலேந்திரா சஞ்சிதா - 1A 2B 1C 3S 07] கந்தசாமி விசித்திரா - 1A 4C...
Sat, 05/04/2014 - 20:37
நயினாதீவு குறிகாட்டுவானுக்கு இடையேயான கடற்பாதைச் சேவை இன்று புதன்கிழமை தொடக்கம் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் காலை மதியம் மாலையென மூன்று சேவையில் கடற்பாதை சேவை ஈடுபடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதை தவிர்ந்த படகுச் சேவைகளும் வழமை...
Wed, 12/03/2014 - 23:25
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புதிய அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று(27/02/2014) இடம்பெற்றது. வாக்கெடுப்பு முடிவுகள் 01.திரு.ந.மோகனரூபன் - 347 02.திரு.சி.தனபாலசிங்கம் - 331 03.செல்வி.சு.நாகேசு - 302 04.திரு.ந.சுரேஸ்குமார் - 297 05.திரு.கோ.வாமதாசன் - 286 06.திரு...
Sat, 01/03/2014 - 10:20
கடலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வு புங்குடுதீவை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அவர்களின் படகில் இடம்பெற்றது.
Mon, 24/02/2014 - 14:57
நயினாதீவின் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் மற்றும் கல்வி போன்றவற்றில் மிகவும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயல்படும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் சுவிசர்லாந்து. அண்மையில் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்ட கழக செயலாளர் .திருவாளர் சு .உதயபாரதலிங்கம் அவர்களும் நயினாதீவின் ஒன்றிய அமைப்பாளர் திருவாளர்...
Sat, 22/02/2014 - 14:32
இன்று நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட ஆங்கில மொழியிலான ஆலய வரலாற்று நூலும், ஆலய உயர் திருவிழா ஒளிப்படத் தொகுப்பு இறுவெட்டு மற்றும்,படத் தொகுப்புக்களும்
Wed, 19/02/2014 - 15:21

Pages