News

நயினாதீவின் மைந்தன் சமய சமூக சேவையாளன் திரு .சின்னத்துரை ஜெகநாதன் அவர்களுக்கு (கனடா மார்க்கம் ரொறன்ரோ கிரிக்கெட் லீக்) 2014 ஆண்டிற்கான சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்திருக்கின்றது. MTCL 20 வருடங்களாக அங்கம் வகித்து 1995 ம் ஆண்டில் துடுப்பாட்ட வீரனாக களம் இறங்கி பல சாதனைகளை...
Tue, 18/11/2014 - 11:20
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலையமும், கணேசா முன்பள்ளிப் பெற்றோர்களும் இணைந்து நடார்த்திய ஆசிரியர் தின விழாவும் சிறுவர்கள் தின விழாவும். இன்று (10/11/2014) நயினாதீவு கணேச சனசமூக நிலைய கலையரங்கில் இடம்பெற்றது
Tue, 11/11/2014 - 11:49
நயினாதீவு அபிவிருத்திக் கழகம் - பிரான்ஸ் இன் நயினை சுடர் - 5 நிகழ்வு கடந்த 01/11/2014 அன்று பிரான்ஸ் இல் நடைபெற்றது
Mon, 10/11/2014 - 11:49
இன்று (06/11/14) மாலை 3.00 மணியளவில் அம்பிகா சனசமூகநிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை உதவி அரசாங்க அதிபரும், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய தலைவருமாகிய திருவாளர் கா. ஆ. தியாகராஜா அவர்களும். வேலணை பிரதேச சபை தவிசாளர் திருவாளர் .சின்னையா சிவராசா (...
Fri, 07/11/2014 - 07:58
நயினாதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத போட்டிநிகழ்வு. நயினாதீவின் முன்பள்ளி மாணவர்களுக்கும் தரம் 1-5 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்றைய (05/11/14) தினம் நயினாதீவு பிரதேச சபை நிகழ்ச்சி மண்டபத்தில் இடம்பெற்றது
Thu, 06/11/2014 - 08:02
5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 70-151 புள்ளிகளை பெற்ற நயினாதீவு கணேஷ கனிஷ்ட மகாவித்தியாலய மாணவ மாணவியர்க்கு இன்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தல் வழங்கப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைச் சான்றிதழ்
Wed, 29/10/2014 - 10:59
மும் முனையில் முன்னேறியது சூரன்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இருந்தும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் இருந்தும், நயினாதீவு காட்டுக்கந்தன் ஆலயத்தில் இருந்தும். முறியடிச்சு தாக்குதலுக்கு நாளை தயாராகும் முருகப்பெருமான்.
Tue, 28/10/2014 - 10:52
இன்றைய கௌரி விரதம் . நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் .
Fri, 24/10/2014 - 22:49
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (20/10/2014) இடம்பெற்ற ஆசிரியர் தின விழா
Wed, 22/10/2014 - 19:17
வடபகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் இன்று தீவகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன் நிகழ்வாக நயினாதீவு நாகவிகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிலும், தொடர்ந்து விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய ''நாகதீப புனித பூமியில்''...
Thu, 16/10/2014 - 20:26
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய அருகாமையுள்ள கேணிக்குழி வீதி இன்று வைபவ ரீதியாக வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. சின்னையா சிவராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபையினரும் மற்றும் ,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Thu, 16/10/2014 - 20:18
நிகழ்வில் நயினாதீவு நாகரஜமகாவிகாரையில் இருந்து எடுத்துச்செல்லப்படும் கலசம் நயினாதீவின் பிரதான வீதி வழியாக பெரகரா நிகழ்வுகளுடன் ஊர்வலமாக வலம்வந்து விகாராதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இதில் கலந்துகொண்ட ஊர் மக்கள் மாணவர்களுக்கு உணவுகள் குளிர்பானங்கள் என்பன வழங்கப்பட்டது.
Thu, 09/10/2014 - 19:58
நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவு அம்பிகா செல்லம் முன்பள்ளி களுக்கான பாண்ட் வாத்தியக்கருவிகள் மற்றும் அண்ணா முன்பள்ளிகளுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற போது. நயினாதீவின் பிரான்ஸ் கழக இணைப்பாளர் .நா .யோகநாதன் அவர்கள் உபகரணங்களை வழங்கிவைப்பதையும், மற்றும் யாழ்...
Mon, 29/09/2014 - 23:25
வேலனைப்பிரதேச சபையின் ஏற்பாட்டில் .நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய முன்னால் அமைக்கப்படுகின்ற கடல் அரிப்பு தடுப்புச்சுவர்
Tue, 23/09/2014 - 23:31
பமுதடைந்த பாதையை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சி.. நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதைப்பயண சேவை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதனை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் முயற்சியில் RDA தீவிரமாக இறங்கியுள்ளது.
Mon, 18/08/2014 - 20:49
பல முயற்சியின் பின்னர் இன்று நடைபெற்ற நயினை அபிவிருத்தி ஒன்றியம் யேர்மனி யின் முதலாவது பொறுப்பாளராக இளவல் ஷண்முகநாதன் ஐங்கரன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். செயலாளராக செல்வன் அனுஷாந்த் விஜயனும்,பொருளாளராக திரு.இ.ராஜசூரியரும்,...
Mon, 11/08/2014 - 18:32
கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுகின்றனர். நயினாதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரான ஸ்ரீதரன் சுமன் என்பவர் இன்று அதிகாலை மீன் பிடித்தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்றிருந்த வேளை அவர் சென்ற கட்டுமரம் கரை ஒதிங்கியதால் .அவரைத்தேடும்...
Sun, 10/08/2014 - 20:00
சுவிஸ் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அண்மையில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவியின் குடும்பத்திற்கு அமைத்துக்கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கடந்த 15/06/2014 அன்று இடம்பெற்றது
Fri, 04/07/2014 - 12:57
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்தும் சமய பாடப்பரீட்சை இல 48 இன்று நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது்
Sun, 29/06/2014 - 19:22
நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா நாடத்துவதர்காக இன்று புதிதாக அமைக்கப்பட்ட கொடித்தம்பம் நாட்டும் நிகழ்வு. வருகின்ற மாதம் ஆலயத்தில் உயர் திருவிழா நடாத்த திருவருள் கூடியுள்ளது எம்பது குறிப்பிடதக்கது.
Sat, 28/06/2014 - 12:32

Pages