News

இன்று (16/02/2015) இடம்பெற்ற நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுக்கான விளையாட்டுப்போட்டி. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினர் .திரு .கஜதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் இடம்பெற்ற பதிவுகள் முதல் இடத்தினை நாவலர் இல்லம் (பச்சை)...
Tue, 17/02/2015 - 19:27
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நயினாதீவுக்கு விஜயம் . தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலர் .மாவை சேனாதிராசா உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (12/02/2015) நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவின் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டனர். நயினாதீவின் அபிவிருத்தி...
Fri, 13/02/2015 - 11:34
இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 06/02/2015 அன்று இடம்பெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்தக்...
Tue, 10/02/2015 - 22:41
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கல்யாண மண்டப வளாகத்தினுள் புதிதாக அமைக்கப்படவுள்ள நிரந்தர அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று தைப்பூச தினத்தில் இடம்பெற்றது
Tue, 03/02/2015 - 23:11
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று தைப்பூசத்திருவிழா அடியவர்கள் அலையென திரள .அன்னை நாகபூஷணியாள் அழகிய மஞ்சத்தில் .அமர்திருந்து அடியவர்க்கு அருள் மழை சொரியும் ..அற்புத திருவிழாவாம் இன்றைய தைப்பூசம் காணக் கண்கோடி வேண்டும் தாயே போற்றி போற்றி
Tue, 03/02/2015 - 23:05
இன்று (03/02/2015) தைப்பூச தினத்தில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழா .. நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலைய முன்பள்ளியில் மாணவர்களின் தொகை அதிகரிப்பால் இடவசதியில் ஏற்ப்பட்ட நிலையினை கண்டறிந்து அதனை தமது தந்தையாகிய முன்னாள் கிராம சேவையாளர் அமரர் வே. சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது...
Tue, 03/02/2015 - 23:02
யா \நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வின் விளையாட்டுப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டம் இன்று காலை ஆரம்பமாகியது. அதிபர் வீ .ஓங்காரலிங்கம்.அவர்களின் தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் உடற்பரிசோதனையின் பின்னர் நிகழ்வு ஆரம்பமானது. நயினாதீவு வைத்தியசாலை...
Thu, 29/01/2015 - 09:18
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (19/01/2015) நடை பெற்ற தரம் 01 புதுமுக மாணவர்களுக்கான கால் கோல் விழா... கால் கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து...
Tue, 20/01/2015 - 21:19
நயினாதீவு மலையில் புலம் ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய மகரஜோதி பெருவிழா 14/01/2015 அன்று இடம்பெற நிகழ்வு
Sun, 18/01/2015 - 11:59
நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வருடாந்த ஒன்று கூடல் நேற்றைய தினம் (11/01/2015) நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் இடம்பெற்றது. நிகழ்வின் தலைமை DR .S .சர்வானந்தர் அவர்கள் (மாவட்ட வைத்திய அதிகாரி நயினாதீவு) பிரதம விருந்தினர் DR .A .கேதீஸ்வரன் அவர்கள் (யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)...
Mon, 12/01/2015 - 12:17
ஸ்ரீ கணேச சனசமூக நிலைய பாலர் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டி - 2015 நேற்றைய தினம் (11/01.2015) நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. தலைமை திரு .த.பாலமுருகன் .அவர்கள். பிரதம விருந்தினர் திருவாளர் .சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் (சமூக சேவையாளர், நிர்வாகி அன்னை சிவகாமி அறக்கட்டளை...
Mon, 12/01/2015 - 12:11
நயினாதீவு தெற்கு வடக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தால் கடற்றொழிலில் ஈடுபடும் 25 தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு அங்கி (ஜக்கட்) வழங்கும் நிகழ்வு 04.01.2015 அன்று நயினாதீவு தெற்கு கடற்றொழிலாளர் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள...
Thu, 08/01/2015 - 10:26
நயினாதீவு பிரதேச வைத்திய சாலைக்கு மக்களால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது நயினாதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் கார்த்திகேசு கமலாம்பிகை அவர்களின் ஞாபகார்த்தமாக, அவர்களின் குடும்பத்தினரால் உருளி நாற்காலி (wheel chair) ஒன்று அவர்களின் பிள்ளைகளால் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு...
Fri, 19/12/2014 - 18:41
கடந்த (04/12/2014) அன்று வேலணை பிரதேச கலாசாரப் பேரவையும், வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடார்த்திய கலாசாரப் பெருவிழா 2014. *தலைமை . திருமதி. மஞ்சுளாதேவி சதீஷன் அவர்கள் வேலணை பிரதேச செயலரும் .கலாசாரப் பேரவையின் தலை *பிரதம விருந்தினர் . திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் அரசாங்க அதிபர் /...
Tue, 09/12/2014 - 15:14
தற்போது பெய்திருக்கும் கடும் மழையால் வெள்ளங்களில் மூழ்கியிருக்கும் பாழடைந்த கிணறுகள் மற்றும் ஆலயங்களின் கேணிகள் என்பன இனங்காணப்பட்டு, உயிர் இழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு நயினாதீவின் சகல பகுதிகளிலுமுள்ள கிணறுகளை நயினாதீவு கிராம அலுவலர்கள் J /34, J 35, J /36 வடக்கு, மத்தி, தெற்கு ஆகியோரும்...
Wed, 03/12/2014 - 14:43
புலம் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர் தரிப்பிடம் ஆலய உயர் திருவிழாவின் தேர் திருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டது. திப்பணி வேலைகளை பூரணமாக நிறைவேற்ற கால அவகாசம் போதாமையால் தற்போது இத் திருப்பணி வேலைகள்...
Mon, 01/12/2014 - 12:01
இன்று (30/11/14) ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை. நயினாதீவு ஐயப்பன் ஆலயத்திற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த ஐயப்ப சாமிமாரின் பஜனைகள் 18ம் படி திருவிளக்கு பூசைகள் என்பன இடம்பெற்று. அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது
Sun, 30/11/2014 - 12:34
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 83 வது பிறந்த தினம். நயினாதீவு ஸ்ரீ அமுதசுரபி அன்னதான சபையில் 23/11/2014 அன்று இடம்பெற்றபோது நிகழ்வை சாயி பாபாவின் நயினாதீவு கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tue, 25/11/2014 - 21:27
நயினாதீவில் மழை நீரை கடலுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் நயினாதீவு பிரதேச சபையினர். இதன் பயனாக நயினாதீவில் கோடை காலங்களில் ஏற்ப்படும் குடிதண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியம் என மக்கள் பலர் தெரிவிக்கின்றனர்
Tue, 25/11/2014 - 21:05
யாழ்ப்பாணம் உற்பட தீவகம் முழுதும் நேற்றிரவு முதல் கொட்டியது கன மழை .. நயினாதீவில் மழை காரணமாக இன்று போக்குவரத்து தாமதம் வெள்ளத்தில் நயினாதீவின் சில பகுதிகள் மூழ்கின இன்றைய மழையால் நயினாதீவு சந்தையடி பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
Tue, 18/11/2014 - 19:49

Pages