News

நயினை மண்ணின் மைந்தன் கேதீஸ்வரன் நாகேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் கௌதமன் யாழ் இந்து கல்லூரி மாணவன் வர்தகப்பிரிவில் 3A பெறுபேறுகள் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். நயினை மண்ணின் புதல்வி குருச்சந்திரநாதன் பரிமளாதேவி தம்பதிகளின் புதல்வி மதிவதனி (யாழ் இந்து மகளீர் கல்லூரி மாணவி) கலைப்பிரிவில் 3A...
Sun, 03/01/2016 - 21:44
நயினாதீவு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து குருவழி தரிசன யாத்திரையாக இன்று கீரிமலை தண்டாயுதபாணி குருக்கள் தவத்திரு. சரஹனபவானந்த சவாமிகள் (ஸ்ரீ விஷ்ணு துர்க்கா குருபீடாதிபதி -சுவிஸ்) அவர்களுடன் வருகை தந்த ஐயப்ப சுவாமிகள் இருமுடி தாங்கி ஐயன் திருவடியில் இறக்குகின்ற நிகழ்வும்....
Sat, 02/01/2016 - 23:08
நயினாதீவு மத்திய சனசமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் தினம் .
Sun, 13/12/2015 - 18:24
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவன் முதியோர் இல்லத்தின் ஸ்தாபகரும் திருக்கோவிலின் அறங்காவலருமாகிய ஆறுமுகம் நவரட்ணராஜா அவர்களுக்கு வவுனியா மாவட்ட மனநல சங்கத்தினர் நேற்று (25.11.2015) வவுனியா கலாசார மண்டபத்தில்...
Wed, 02/12/2015 - 20:50
Northern Provincial Council (NPC) officials on Tuesday released a letter to media, which it recently sent to the SL Minister of Provincial Councils...
Mon, 30/11/2015 - 21:14
தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நயினாதீவு பிரதேச சபையில் அண்மையில் இடம்பெற்றது நயினாதீவின் 2 பாடசாலை மாணவர்கள் இவ் நிகழ்வில் பங்கு பற்றினர் நிகழ்வின் மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு வேலணை பிரதேச சபை தலைவர் அவர்களும் மற்றும் உத்தியோகஸ்தர்களும் கலந்து மதீப்பீடு செய்தனர். நிகழ்வின் பதிவுகளும்...
Tue, 17/11/2015 - 22:39
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் ஆலயத்தில் தும்பிக்கையான் தம்பி முருகப்பெருமானுக்கு புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கு நயினை வாழ் கனடா உறவுகள் தங்கள் பங்களிப்பினை வழங்கியும் வழங்கவும் முன்வந்துள்ளனர். அதன் கால் கோல் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்றைய தினம் இணுவிலில்...
Tue, 17/11/2015 - 22:36
நயினாதீவின் நாகவிகாரை விகாராதி பதி அதிவணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நயினாதீவின் பழைமை வாய்ந்த ரஜமகா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விகாரை திறப்புவிழாவுக்கான கலசங்கள் மற்றும் ஆசனங்கள் தாங்கிய ஊர்திகள் நயினாதீவின் வங்களாவடி துறைமுகத்தில் நேற்றைய...
Wed, 11/11/2015 - 20:48
நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை...
Sun, 08/11/2015 - 23:24
நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் (பிரித்தானியா) அனுசரணையுடன் நயினாதீவில் இன்று (31/10/2015) இடம்பெற்ற மாபெரும் மரம் நாட்டும் வைபவம். நிகழ்வில் நயினை மண்ணின் உத்தமர்கள் சின்னையா நல்லையா (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி) அவர்களின் குடும்பதினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நயினாதீவு...
Sun, 01/11/2015 - 21:21
கடந்த 60 வருடங்களுக்குமேல் திருத்தப்படாமல் கிடந்த நயினாதீவு முருகன் வீதி - சந்தையடியில் இருந்து நயினாதீவு இந்து மயானம் வரை செல்லும் வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது. 3 ஒப்பந்ததாரர்கள் இவ் வீதியினை 3 பிரிவுகளாக புனரமைப்பு செய்கின்றனர். 60 வருடங்களின் பின் இவ் வீதிக்கு நல்லகாலம்...
Sun, 01/11/2015 - 20:40
நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் அனுசரணையுடன் நயினாதீவு பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் மாணவர்களின் இட வசதி பற்றாக்குறையை நீக்க கல்வி நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் மற்றும் 3 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்...
Sat, 31/10/2015 - 20:49
நயினை மண்ணில் அபிவிருத்திப்பணியில் தனக்கென ஓர் இடம்பிடித்த நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழகம். நயினாதீவின் பாடசாலைகள் .முன்பள்ளி பாடசாலைகள் என்பவற்றில் நிலவும் தேவைகளை அறிந்து சேவை செய்து வரும் நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழகம் அண்மையில் நயினாதீவு .நாகபூஷணி வித்தியாலய மாணவர்களுக்கென...
Thu, 15/10/2015 - 22:00
நயினாதீவில் இருந்து நல்லூர் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்றைய தினம் (08/09/2015) நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது
Thu, 10/09/2015 - 19:49
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய மகோற்சவத்தையும் முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்திய 50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா பூங்காவான தினத்தில் இடம்பெற்றது
Tue, 04/08/2015 - 22:26
நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் தங்கள் சேவையை ஆரம்பித்துள்ளனர். கல்வியே எங்கள் மூலதனம் எனும் தங்களின் எண்ணத்தில் உருவான சிந்தனைக்கமைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் அர்ப்பணிப்புடன் தங்களின் இலவச கல்விச் சேவையை மீண்டும் நயினை...
Fri, 24/07/2015 - 14:28
சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு நயினாதீவு நாகபூஷணி வித்தியாலய நுழைவாயில் நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக தொண்டன் சின்னத்தம்பி மகாதேவன் அவர்களின் ஆசியுடன் அவர் தம் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் (லண்டன்) அவர்களின்...
Sat, 27/06/2015 - 21:09
நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை அறிந்து சேவை செய்திருக்கும் நயினாதீவின் மைந்தன் சமய சமூக நற் சேவையாளன் நிலைய ஆரம்ப உறுப்பினர் விளையாட்டுக் குழு தலைவர் சிறந்த விளையாட்டு வீரன் தற்போதைய நிலைய போசகர் மதிப்புமிகு சின்னத்துரை ஜெகநாதன்...
Sat, 27/06/2015 - 11:34
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதங்களைப் பணிந்து அம்பிகை அடியவர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். வரலாற்றுச் சிறப்பு மிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்ஷவங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஐந்தாவது நாளான (21.06.15) ஞாயிறு அன்று “வரலாற்றுச் சிறப்புமிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி...
Mon, 22/06/2015 - 11:35
உதயனின் ஞானக்கதிர் ஆனி-ஆடிமாத இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று (18/06/2015) வெளியீடு .. நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆலய அறங்காவலர்கள் அமுதசுரபி நிருவாகத்தினர் ஏனைய பிரமுகர்கள் பிரதியினை பெறுகின்ற நிகழ்வு.
Thu, 18/06/2015 - 20:19

Pages