News

இன்று (15/05/2012 ) நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய நுழைவாயில் திறந்து வைக்கப்படும் நிகழ்வு இடம்பெற்ற போது அமரர் குமாரசாமி சாந்தலிங்கம் (ஓய்வு பெற்ற முன்னை நாள் அதிபர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் சம்பிரதாய பூர்வமாக அவரது துணைவியாரால் இன்று முற்பகல் 11 : 30 மணியளவில் திறந்து...
Wed, 16/05/2012 - 00:04
நயினாதீவு வைத்தியசாலைக்கு தற்போது புதிய வைத்திய பெண் டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் நயினாதீவு வைத்திய சாலைக்கென வழங்க ப்பட்டிருந்த அன்புலன்ஸ் படகு 2 மாதங்களாக பழுதடைந்த நிலையில் கடலில் நங்கூரமிடப்பட்டு நிற்கின்றது. இதனால் எமது ஊரின் அவசர நோயாளர் பிரிவின் வைத்திய சேவை...
Sat, 05/05/2012 - 23:50
புனித பூமி , புண்ணியஸ் தலம் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நான்கு பக்கம் கடலால் சூழப்பட்டதே நயினாதீவு. இங்கு இருக்கின்ற அரசினர் வைத்தியசாலைக்கு கடந்த ஒரு மாத காலமாகியும், இதுவரையும் எந்த ஒரு நிரந்தர மருத்துவரையும் நியமிக்கப் படவில்லை. இங்கு புங்குடுதீவில் இருந்து மாலை நேரம் மட்டும் வந்து போகும்...
Thu, 26/04/2012 - 15:31
நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமான் ஆலயத் திரு வீதியில் அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடை புனரமைப்பு செய்யப்பட்டு கலை அரங்காக பொலிவூட்டப்பட்டுள்ளது.இக் கலை அரங்கு எதிர்வரும் 12.04.2011ம் திகதி செவ்வாய்கிழமை (எட்டாம் திருவிழாவன்று) இரவு 7.00 மணிக்கு வைபவரீதியாக விநாயகப்...
Thu, 12/04/2012 - 19:39
இன்று கடற்படையினரின் ஏற்பாட்டில் நயினாதீவு நாகபூசணி வித்தியாலய மாணவர்களுக்கு இலவச வைத்திய சேவை இடம்பெற்றது. இதன் போது ஒவ்வொரு மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் நோய்களை இனங்கண்டு சிறந்த மருந்துகள் வழங்கப்பட்டன. இச் செயற்பாட்டினால் மாணவர்களும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்
Sat, 07/04/2012 - 20:19
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய நுழை வாயில் .அமைவிடத்தை ,முன்னாள் வித்தியாலய அதிபரும் ,ஊ ருக்குளைத்த உத்தமருமாகிய அமரர், குமாரசாமி சாந்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக ,அமைக்கப்பட்டு வருகின்றது
Sat, 31/03/2012 - 23:56
நயினாதீவில் முதன்முறையாக (சிங்கர் கொம்பனியினால்) வீட்டு பாவனை பொருட்கள் விற்பனையில் ,இதனை கொள்வனவு செய்வதற்கு மக்கள் மிக ஆர்வத்துடன் ,காணப்பட்டனர் ,கடன் அடிப்படையிலும் ,மற்றும் உடனுக்குடன் பணம் ,கொடுத்தும்,பொருட்களை பெற்று செல்வதை காணக்கூடியதாக இருந்தது
Sun, 11/03/2012 - 23:37
நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டு மைதான சுற்றுமதில் வேலைகள் ஆரம்பமாகி தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.. மேலும் மைதானத்தை அழகுற அமைப்பதற்கான பணிகளும் இடம் பெறவுள்ளது
Tue, 06/03/2012 - 11:50
தீவகப் பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான கண்காட்சி... தீவகப் பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான கண்காட்சி வேலணை மத்திய கல்லூரியில் இரண்டு நாட்களாக (04.03.2011 - 05.03.2011) நடைபெற்று வருகின்றன.இக் கண்காட்சியில் நயினாதீவு பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்
Mon, 05/03/2012 - 19:10
நயினை மண்ணில் முதன் முதலாக நிரந்தரமாக இலங்கை வங்கி வருடப்பிறப்பை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. 2ம் வட்டாரம் பிரதான வீதியில் விகாரைக்கு அருகிலேயே திறக்கப்படவுள்ளது. தற்போது இதன் ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் பலர் நயினையில் இருந்தும் தமது தேவைகளை தினமும்...
Sun, 25/12/2011 - 20:21
அமைச்சர் பசில் இன்று ஆரம்பித்து வைப்பு குறிகாட்டுவான்,நயினாதீவு ஆகிய இறங்கு துறைகளுக்கு இடையிலான கடல் வழிப்போக்குவரத்திற்கான பாதை(Ferry) யொன்றின் அங்குரார்ப்பண வைபமொன்று அன்றைய தினம்(14) வியாழக்கிழமை குறிகாட்டுவான் இறங்குதுறையில் ஆரம்பித்துவைக்கப்படுகிறது. இந்த ஆரம்ப அங்குரார்ப்பண விழாவில்...
Thu, 14/07/2011 - 13:43
நயினாதீவு மக்கள் தாம் பிறந்த மண்ணையும் ஊரையும் மறக்கக்கூடாது. பின்தங்கிய இந்த தீவில் வாழும் மக்களுக்கு தேவையான வசதிகளை, இயன்ற உதவிகளை நாம் செய்ய வேண்டும். நயினாதீவு சமூக,பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் இதற்காக செய்துவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும். இந்த சங்கம் மேலும் வளர்சியடைந்து அதன்...
Thu, 18/08/2005 - 13:10
நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி சங்ககத்தின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அக்கூட்டாதில் ஆலங்குளம் விதீ புனரமைப்பு சம்மந்தமாகவும் உடனடி தேவை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டதில் உரையாற்றிய சங்கத்தின் தலைவரும், வட- கிழக்கு மாகாண...
Thu, 05/05/2005 - 14:13
நயினாதீவில் நன்னீர்க் கிணறுகள் மலசலகூடங்கள் அமைப்பதற்கு கனடா சீடா நிறுவனதினால் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்தி சங்கத்துக்கு நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத் தலைவரும் வட கிழக்கு மாகாண காணி அமைச்சின் மேலதிக செயலாளருமான ப.கா.பராமலிங்கம் கூறினார்.. இச்சங்கத்தின்...
Thu, 05/05/2005 - 14:13
யாழ்ப்பாணம்-நயினாதீவு –ஆலங்குளம் வீதியின் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு இன்று 7 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வட,கிழக்கு மாகாண காணியமைச்சின் மேலதிக செயலாளரும் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருதிச்சங்கத்தின் தலைவருமான ப.க.பரமலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்...
Thu, 07/04/2005 - 14:13
தற்போதைய சமாதானச் சூழ்நிலையில் யாத்திரிகர்கள் அதிகளவில் செல்லும் ஒரு புனித இடமாக நயினாதீவு விளங்குவதாலும், நயினாதீவு வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாக கொண்டும் “ நயினாதீவு சமூக,பொருளாதார,கல்வி,கலாசார அபிவிருத்திசாங்கம்” என்ற அமைப்பு அண்மையில்...
Wed, 30/03/2005 - 14:13
நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி, கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் மேற்படி சங்கத்தின் தலைவரும், வட- கிழக்கு மாகாண காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ப.க.பரமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தலமையுரையை ஆற்றிய ப.க.பரமலிங்கம் நயினாதீவில்...
Sat, 01/01/2005 - 14:13
- வட கிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளர் தீவுப் பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் வெளிநாட்டு நிருவானமொன்றின் அனுசரணையுடன் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை கடல் நீரை நன்னீராக்கும் பாரிய திட்டத்தை நடைமுறைபடுத்தவிருப்பதாக நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்கி...
Fri, 04/06/2004 - 13:49
தற்போதைய சமாதானச் சூழ்நிலையில் யாத்திரிகர்கள் அதிகளவில் செல்லும் ஒரு புனித இடமாக நயினாதீவு விளங்குவதாலும், நயினாதீவு வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாக கொண்டும் “ நயினாதீவு சமூக,பொருளாதார,கல்வி,கலாசார அபிவிருத்திசாங்கம்” என்ற அமைப்பு அண்மையில்...
Fri, 28/03/2003 - 14:13

Pages