News

யாழ் அனலைதீவு சதாசிவமகாவித்தியாலய முன்னாள் அதிபர் யாழ் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபரும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய முதல்வருமான நயினை மண்ணின் மைந்தன் திருவாளர் வீ. ஓங்காரலிங்கம் அவர்களுக்கு நேற்றைய தினம் கொழும்பில் கௌரவிப்பு. "தேசத்தின் சிறார்களை எதிர்காலச்...
Fri, 07/10/2016 - 07:54
5ம் ஆண்டு புலமைப் பரீடசையில் சித்தியடைந்த நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி வித்தியாலய மாணவர்களான ஸ்ரீ. பிரணவி, ப. பிரியங்கா இருவருக்கும் நயினாதீவு ரஜமஹா விகாராதிபதி வணக்கத்துக்குரிய தர்மகீர்த்தி ஸ்ரீ நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் அவர்களால் விகாரையில் பாராட்டி ஊக்குவிப்பு தொகை வழங்கி சிறப்பித்தார்
Fri, 07/10/2016 - 07:41
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழாவும் மாணவ சிறுவர்களுக்கான சிறுவர் தின விழாவும் இன்று (06/10/2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விநாயகப் பெருமானின் ஆலயத்தில் இருந்து கௌரவ விருந்தினர்களாக திருவாளர். இராசையா மருதலிங்கம் அவர்களும் மற்றும்...
Thu, 06/10/2016 - 23:46
நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாராதிபதி அவர்களின் வரலாற்று புத்தக வெளியீடு ''வடக்குத் தீபின் தீபம்'' நேற்றைய தினம் கொழும்பில் சிறப்புற இடம்பெற்றது. சாமியாருக்கு எமது நல் வாழ்த்துக்கள் .
Mon, 03/10/2016 - 00:47
நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன, ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை, அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை. தீவக மட்ட போட்டிகளிலும்...
Sun, 25/09/2016 - 23:46
ஊர் மண்ணை நேசித்து உதவிக்கரம் நீட்டும் உன்னத கழகம் நயினாதீவு சுவிஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவின் மக்களின் தேவைகளை அறிந்து தக்க நேரத்தில் கரம்கொடுக்கும் நயினாதீவு சுவிஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவு மண்ணில் மிகப்பெரிய சேவைகளை ஆற்றிவருகின்றது. மக்களையும் மண்ணையும் நேசிக்கும் கழகத்தின்...
Tue, 03/05/2016 - 23:43
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகில் நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு,...
Tue, 03/05/2016 - 23:39
நயினாதீவு நாவலர் சனசமூக நிலையம் நாவலர் விளையாட்டுக்கழகம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய விளையாட்டுப்போட்டிகளின் .மரதன் ஓட்டம் .சைக்கிள் ஓட்டம் ஆண்,பெண் .மென்பந்தாட்டம் [கிரிக்கட் ] கரபந்தாட்டம் விளையாட்டுக்களை நடாத்தியிருந்தனர் மென் பந்தாட்டத்தில் நயினாதீவு நாவலர் விளையாட்டுக்கழகம்...
Mon, 25/04/2016 - 23:46
நயினாதீவு மாணவர்களின் கல்வியை கண்ணாக க் கொண்டு தங்களின் உன்னத பணியினை தம்பணியாக ஏற்று கல்விக்கு முதன்மை வழங்கும் நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் கல்வி வளாகத்தில் புதிய வகுப்பறை அமைக்கும்பணி ஆரம்பமாகியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் கழகத்தின் சேவைகளை என்றென்றும் வரவேற்கின்றது...
Sat, 26/03/2016 - 13:00
மகாசிவராத்திரி நிகழ்வுகளில் நயினாதீவு பெருங்குளம் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் ஆலய கூட்டுப்பிரார்த்தனை சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலை நிகழ்வு.
Tue, 15/03/2016 - 17:08
சுவாமி பரமாத்மானந்தா மகரிஷி அவர்களின் 71 வது பிறந்த தின அபிசேக நிகழ்வும் மாணவர்களுக்கான பிரசாதம் வழங்கும் நிகழ்வும் இன்று அன்னாரின் தியான மண்டபத்தில் இடம் பெற்றது .வாழ்க வளமுடன் ..
Tue, 15/03/2016 - 17:02
அன்னை சிவகாமி அறக்கட்டளை பணியகத்தால் அன்பளிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நயினாதீவு மகாவித்தியாலய நுழைவாயில் அன்னை சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக பணியாளர் திருவாளர் சின்னத்தம்பி மகாதேவா அவர்களின் ஏற்பாட்டில் அன்னாரின் அன்புப் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் அவர்கள் தனது தாயாரின்...
Tue, 15/03/2016 - 16:19
நேற்றைய தினம் (12.02.2016) நயினாதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வின் போது
Sat, 13/02/2016 - 12:09
இன்றைய தைப்பூசத்திருநாளில் நயினை நாகபூசணி அம்பாள் திருமஞ்சத்தில்
Mon, 25/01/2016 - 21:44
நயினை மணிமேகலை கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணப் பொருட்களை மொன்றியல் கனடிய உறவுகள் சார் நயினை நலத்திட்ட அமைப்பினரால் நேற்றைய தினம் தைப்பொங்கல் திருநாளில் வழங்கும் நிகழ்வு. நிகழ்வில் கலந்து சிறப்பித்த கல்விமான்களையும் மாணவர்களையும் இங்கு காணலாம். உங்கள் பணி...
Mon, 25/01/2016 - 21:44
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் தரம் 01 கால்பதிக்கும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. இம் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் வழங்கி உதவினார் நயினை மண்ணின் மைந்தன் தற்போது கனடா நாட்டில் வசிக்கும் தணிகாசலம் சுதர்சன் அவர்கள். தனது நிதி உதவியுடன் தாயார அமரர்...
Sat, 23/01/2016 - 21:44
யாழ் பல்கலையில் பட்டம் பெற்ற நயினை மாணவன் நயினை மைந்தன் சண்முகதாஸ் பிரகணன் அவர்கள் யாழ் பல்கலையில் தொழில் நிர்வாகமாணியாக பட்டம் பெற்று எம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை அம்பாளின் நல்லருள் பெற்று மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்
Wed, 20/01/2016 - 21:44
"வேலை வணங்குவது வேலை -வேலன்கை வேலை வணங்காமல் வேறென்ன வேலை" அன்பர்களே கந்தப்பெருமான் .நமது சொந்தப்பெருமான் ... நயினாதீவு அருள்மிகு காட்டுக்கந்தன் ஆலய திருப்பணி வேலைகள் புலம் வாழும் நயினை உறவுகளாலும் எம் தேசத்து உறவுகளின் நிதி உதவியினாலும் .முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....
Sat, 16/01/2016 - 21:44
நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள்மிகு ஶ்ரீ வீரகத்திப் பெருமான் ஆலயத்தில் சுப்ரமணியப்பெருமானுக்கு தேரில்லாக்குறையை தீர்க்கவுள்ளனர் கனடா வாழ் நயினை மண் உறவுகள் . அதன் திருப்பணி வேலைகள் துரித கெதியில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. எம் பெருமானின் மெய் அடியார்களே உங்கள் நிதிப் பங்களிப்பில்...
Tue, 12/01/2016 - 21:44
துள்ளிவருகுது வேல் "மனமே உனக்கேன் இந்தவாட்டம் -கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்" நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ காட்டுக்கந்தன் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் மிகவும் சிறந்தமுறையிலும் துரிதகெதியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .என்பதனை முருகன் அடியவர்க்கு .மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்...
Sun, 10/01/2016 - 21:44

Pages