5ம் ஆண்டு புலமைப் பரீடசையில் நயினாதீவு மண்ணில் இருவர் சித்தி

Nayinai Kumaran

5ம் ஆண்டு புலமைப் பரீடசையில் சித்தியடைந்த நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி வித்தியாலய மாணவர்களான ஸ்ரீ. பிரணவி, ப. பிரியங்கா இருவருக்கும் நயினாதீவு ரஜமஹா விகாராதிபதி வணக்கத்துக்குரிய தர்மகீர்த்தி ஸ்ரீ நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் அவர்களால் விகாரையில் பாராட்டி ஊக்குவிப்பு தொகை வழங்கி சிறப்பித்தார்

Posted on 07/10/16 & edited 07/10/16 @ Nainativu, LK