ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

இன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

நிகழ்வில் மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களை வருடா வருடம் தனது தாயாரின் அமரர் தணிகாசம் வரதலெட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக மைந்தன் சுதர்சன் - உஷாலினி தம்பதியினர் வழங்கி சிறப்பித்த போது.

Posted on 12/01/17 & edited 12/01/17 @ Nainativu, LK