புலம் உருகி நயினை செம்மனத்தம் புலத்தானுக்கு '' புதிய திருமஞ்சம்''

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு புதிய திருமஞ்சம் அமைப்பதற்கு எம்பெருமானின் கனடிய தேர் திருப்பணிச் சபையின் வழித்துணையுடன் புலம் வாழும் நயினை மண் உறவுகளினால் .அமைப்பதற்கு திருவருள் கூடியுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வான அங்குராப்பண நிகழ்வு (14/11/2016) நேற்றைய தினம் சுப முகூர்த்த சுபவேளையில் ஆரம்பிக்கப்பட்டது

Posted on 22/11/16 & edited 22/11/16 @ Nainativu, LK