பழைய வீதிகளுக்கு புதிய பெயர்ப் பலகை.

நயினாதீவுப் பிரதேசத்தில் பிரதேச சபைக்கு உரிய வீதிகளுக்கு வேலணைப் பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.

இவ் பிரதேச மக்களுக்கு தற்போது தான் தெரியும் இவ் வீதிகளின் பெயர்கள் வீதிகள் பழமையாக இருந்தாலும் பெயர்ப் பலகை நாட்டி விதிகளின் பெயர்கள் மக்களுக்கு தெரியப்படுத்திய பிரதேச சபையினருக்கு மக்கள் சார்பில் நன்றிகள்.

Posted on 11/12/16 & edited 11/12/16 @ Nainativu, LK