நிழல் கொடுத்து அமுதளிக்கும் அமுத சுரபி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழா வரும் 28/06/2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் இடம்பெறுகின்ற காலங்களில் அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் அமுதசுரபி அன்னதான சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நிழல் பந்தல்கள்.

Posted on 23/06/14 & edited 23/06/14 @ Nainativu, LK