நயினை. திரு. நாகமனி. கோபாலகிருஷ்ணன் அவைகளுக்கு கலாபூஷன அரச விருது

உள்ளக அலுவல்கள் வடமேல்அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தல் ஒழுங்கு செய்யப்பட்டு 2016 டிசெம்பர் மாதம் 15ம் திகதி நடத்தப்பட்ட கலாபூசனம் அரச விருது விழாவின் பொது இலங்கையின் கலைத்துறையின் வளர்ச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்கு புகலளிக்கும் வண்ணம் நயினை. திரு. நாகமனி. கோபாலகிருஷ்ணன் அவைகளுக்கு கலாபூஷன அரச விருது வழங்கப்பட்டது.

Posted on 26/12/16 & edited 26/12/16 @ Colombo, LK