நயினையில் மஹாசண்டி ஹோமம்.

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி ஹோமம் இடம் பெறவுள்ளது.

உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் ஆலயங்களில் நடாத்தப்படும் இவ் மஹா சண்டி ஹோம நிகழ்வில் அடியவர்கள் உங்கள் குழந்தைகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து நடைபெறும் மஹாசண்டி ஹோமம் நிகழ்விலும் தொடர்ந்து இடம் பெறும் கிரிகைகள் தீபாராதணைகளிலும் கலந்து கொண்டு அம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

ஓம்சக்தி துணையிருப்பாள்.

Posted on 22/02/17 & edited 22/02/17 @ Nainativu, LK